கவிநிலா
Tuesday, June 19, 2007
புரியாமல் தவிக்கிறேன்
"நானும்........."
"எனக்கும் அப்படிதான்........."
"இங்கேயும் அதே நிலைதான்........."
தினமும் கண்ணாடி முன்
பயிற்சி எடுக்கிறேன்தான்......
எதிலும் மனம்
திருப்தியடையவில்லை
உன் காதலை சொல்லும்போது
எவ்வாறுதான் பதில் சொல்வது???
"எனக்கும் அப்படிதான்........."
"இங்கேயும் அதே நிலைதான்........."
தினமும் கண்ணாடி முன்
பயிற்சி எடுக்கிறேன்தான்......
எதிலும் மனம்
திருப்தியடையவில்லை
உன் காதலை சொல்லும்போது
எவ்வாறுதான் பதில் சொல்வது???
Labels: காதல்
4 Comments:
நல்ல கவிதை கவிநிலா... இதைப் பார்க்கும்போது நிலவு நண்பன் எழுதிய ஓர் கவிதை நினைவில் வருகிறது.
// ஜி 덧글 내용...
நல்ல கவிதை கவிநிலா... இதைப் பார்க்கும்போது நிலவு நண்பன் எழுதிய ஓர் கவிதை நினைவில் வருகிறது.
//
எந்த கவிதை என்று சொல்ல முடியுமா?
சூப்பருங்க...
கவிதை வித்தியாசமா இருந்துச்சு...
அடடே.. ம்ஹீம் நல்ல சிந்தனை..
ஏதாவது ஒரு 'நல்ல' பதிலைச் சொல்லுங்க கவிநிலா ;)
Post a Comment
<< Home