கவிநிலா

Thursday, June 14, 2007

நினைவுகள்

எவ்வளவுதான்
சுத்தமாய் துடைத்தெடுத்து
இறுக கட்டி
வெகு ஆழத்தில்
புதைத்து வைத்தாலும்
குறும்பாய் எட்டிப் பார்த்து
அழகாய் சிரிக்கிறது
உன் நினைவுகள்
எழுதியது : கவிநிலா at 7:17 AM

6 Comments:

எல்லா கவிதையுமே முத்து முத்தா இருந்தாலும் இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு :-)

June 19, 2007 at 2:44 AM  

சிறாப்பான கவிதை, மேலுழும் பல நல்ல இடுக்கைகளை புதுபிக்க வாழ்த்துக்கள்.

June 19, 2007 at 9:34 PM  

nalla kavithai.

June 21, 2007 at 11:58 AM  

// G3 덧글 내용...
எல்லா கவிதையுமே முத்து முத்தா இருந்தாலும் இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு :-)

//

இப்போதான் ஆரம்பித்திருக்கிறேன். எவ்வளவு தாக்குபிடிக்கிறேனென்று பார்க்கலாம் :-)

July 5, 2007 at 7:04 AM  

// viknesh_2cool 덧글 내용...
சிறாப்பான கவிதை, மேலுழும் பல நல்ல இடுக்கைகளை புதுபிக்க வாழ்த்துக்கள்.
//

நன்றி விக்னேஷ் :-)

July 5, 2007 at 7:06 AM  

// Bruter 덧글 내용...
nalla kavithai.

//

நன்றி Bruter :)))

July 5, 2007 at 7:06 AM  

Post a Comment

<< Home